செய்திகள் மாநில செய்திகள் விஜய், கமல், சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்.!! MSD MSD10 June 2024095 views தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற எமது கட்சிக்கு மனமுவந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களுக்கும்; மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் அண்ணன் கமல் ஹாசன் அவர்களுக்கும், கவிப்பேரரசு அண்ணன் வைரமுத்து அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேர்தலில் எம்மைப் போல தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்..