சினிமா செய்திகள் தமிழ் சினிமா விக்ரம் நடிக்கும் “தங்கலான்”…. வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu24 July 20240142 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் படக் குழுவினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுலார்.