விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. நாளை வாக்கு எண்ணிக்கை….!!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக, பாமக, நாம் தமிழர் உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்த நிலையில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாளை 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ண பட இருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!