சினிமா செய்திகள் தமிழ் சினிமா வாவ்! வெளிநாட்டில் வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்…!!! Inza Dev11 July 2024084 views நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் படங்களில் கிளாமர் காட்ட தொடங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் அமெரிக்காவில் ஷார்ட் உடையில் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.