சினிமா செய்திகள் தமிழ் சினிமா வசூலில் பட்டையை கிளப்பி வரும் “தங்கலான்”… இதுவரை செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா…? Sowmiya Balu20 August 20240145 views இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி, இந்த இந்த படம் ரிலீசான ஐந்து நாட்களில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, இந்த படம் இதுவரை உலக அளவில் 57 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.