சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா “ராயன்” திரைப்படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்… நீங்களே பாருங்க…!!! Inza Dev11 July 2024094 views நடிகர் தனுஷ் ”ராயன்” என பெயரிட்ட தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திள்ளது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படம் நன்றாக வந்துள்ளது. சூப்பர் என தனது விமர்சனத்தை கூறியுள்ளார். மேலும், இந்த படத்தில் எந்த காட்சியையும் நீக்க வேண்டாம் எதுவும் தொலைக்காட்சிக்கு தனி சென்சார் பண்ணிக்கலாம் எனவும் கூறினாராம். இதை பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.