செய்திகள் மாநில செய்திகள் ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்…கட்சியை கலைத்த கார்கே…!!! Sathya Deva22 July 2024092 views ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ஒரிசா காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பக்த சரண்தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லி கார்ஜுன கார்கே ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைக்க உத்தரவிட்டார். இதனால் புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.