நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள் நீரின்றி கருகிய பயிர்களை பார்த்து மயங்கி விழுந்த விவசாயி…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!! dailytamilvision.com17 April 20240215 views நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சேதுரஸ்தா பகுதியில் வசித்து வருபவர் தான் உதயகுமார்(50). இவரது ஆட்டோவை அதே பகுதியில் வசித்து வரும் சச்சிதானந்தம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்ற 15-ஆம் தேதிஇவர் தன் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். இதையடுத்து மறுநாள் பார்த்தபோது ஆட்டோவை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் உதயகுமார் புகாரளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதா், சப்-இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் போன்றோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நேர்கொண்டனர். இதற்கிடையில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கருப்பம்புலம் தனியார் பள்ளி அருகில் மெயின் ரோட்டில் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை நடத்தினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ராஜ்குமாரை மீட்டு திருக்குவளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.