செய்திகள் மாநில செய்திகள் போலீஸ் சீருடை அணிந்து விளம்பரத்தில் நடித்த பெண் கான்ஸ்டபிள்…வைரல் வீடியோ…!!! Sathya Deva17 August 20240107 views மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் இயங்கி வரும் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் போலீஸ் சீருடை அணிந்து நடித்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தின் பரவியது.https://twitter.com/khurpenchh/status/1824387201452347774? போலீஸ் மேலதிகாரிகள் கவனத்திற்கு அந்த வீடியோ சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த பெண் போலீசை தற்போது இடைநீக்கம் செய்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஊறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.