செய்திகள் மாநில செய்திகள் பைக்கில் பயணம் செய்த போது ரீல்ஸ்…வைரல் வீடியோ…!!! Sathya Deva15 August 2024094 views உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் முந்தாலா கிராமத்தைச் சேர்ந்த சமர் மற்றும் நோமன் இருவரும் பைக்கில் பயணம் செய்தனர். இவர்கள் பைக்கில் பயணம் செய்தவாறே ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் மீது கார் மோதியதில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.https://twitter.com/Rajmajiofficial/status/1823626383798509616? தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அண்மை காலங்களில் செல்பி மற்றும் ரீல்ஸ் எடுக்க முயலும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.