கல்வி பல்சுவை பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!! dailytamilvision.com17 April 20240381 views சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம். மேலும் மன வளர்ச்சி குன்றிய சிறப்பு மாணவர்களுக்கான பி.எட் படிப்புக்கான சேர்க்கை நடைபெறுவதால் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.