உலக செய்திகள் செய்திகள் பாரீஸ் ஒலிம்பிக்….ஆடவர் ஹாக்கி… நெதர்லாந்து வீரர்கள் வெற்றி….!!! Sathya Deva6 August 20240122 views பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் ஹாக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதினர். இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்திற்கு ஸ்பெயின் ஈடுகொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது.