உலக செய்திகள் செய்திகள் பாரிஸ் ஒலிம்பிக்…ஜோகோவிச் 3 வதுசுற்றுக்கு தகுதி…!!! Sathya Deva29 July 20240109 views பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ரபெல் நடால் மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடா லின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத வகையில் நாடலை 6 -1, 6- 4 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி 3 வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.