உலக செய்திகள் செய்திகள் பதவிக்காலம் முடிந்தது…. எளிமையாக சைக்கிளில் வெளியேறிய Ex- பிரதமர்….!! Inza Dev8 July 2024098 views நெதர்லாந்தின் பிரதமராக மார்க் ரூட் என்பவர் 14 ஆண்டுகளாக பதவியில் இருந்தார் . இவர் அக்டோபர் மாதம் பொதுச் பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கிறார் இதனிடையே மார்க் ரூட் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் பிக் ஸ்கூப் என்பவர் புதிய பிரதமராக பதவி ஏற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க் ரூட் நிகழ்ச்சி முடிந்ததும் அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி திரும்ப செல்லும்போது சைக்கிளில் எளிமையாக சென்றது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.