செய்திகள் மாநில செய்திகள் நீட் தேர்வு விவகாரம்….தமிழக மாணவர் முன்னிலை ….!!! Sathya Deva28 July 2024099 views நடப்பாண்டில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு,ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன் பின்பு உச்ச நீதிமன்றம் ஆணையை தொடர்ந்து கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிய மதிப்பெண் வெளியிடப்பட்டது. மேலும் இளநிலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை பெற்று வரும் நிலையில் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் ஆனது கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு புதிதாக திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் என்று கூறப்படுகிறது.