சினிமா செய்திகள் தமிழ் சினிமா நகுல் நடிக்கும் “வாஸ்கோடகாமா”… ட்ரைலர் எப்போது ரிலீஸ் ? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…!!! Inza Dev10 July 2024093 views தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன் பிறகு உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜி.கே இயக்கும் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடிக்கிறார். எம்.எஸ் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண் என்.வி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரெய்லர் ஜூலை 20ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.