உலக செய்திகள் செய்திகள் தெற்கு எத்தியோப்பியா….பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு…!! Sathya Deva26 July 20240139 views தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கடந்த 21ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 55 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் ஏற்பட்ட மண் சரிவுவில் சிக்கி பலியானவரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அப்பகுதியில் தேடும் பணி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீக்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500 ஐ கடக்கலாம் என ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.