இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தை பாராட்டியுள்ளார், அதில் அவர்,”தங்கலான் அசுர உழைப்பு. தம்பி பா.ரஞ்சித், சீயான் விக்ரம் தீ பிடிக்குது சார்” படகுழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
தங்கலான்👏👏👏👏👌👌👌 அசுர உழைப்பு💪💪💪💪💪 தம்பி பா ரஞ்சித்👏👏👏🔥🔥சீயான் விக்ரம் தீபிடிக்குது சார் 🔥🔥🔥🔥🔥🔥குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/8VyNTxScmk
முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.