ஆன்மிகம் செய்திகள் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…! பயணங்கள் சொல்வீர்கள்…!! திறமைகள் பல மடங்கு உயரும்…!! Rugaiya beevi26 October 2024067 views தனுசு ராசி அன்பர்களே…! எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காரியங்களை கவனித்துக் கொள்வீர்கள். நல்லவர் செய்யும் செயல்களை கூட தவறாக எண்ணி கணிப்பீர்கள். நித்திரை கொஞ்சம் தாமதப்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவை. அளவான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம். பாதுகாப்பற்ற இடங்களுக்கு தயவு செய்து செல்ல வேண்டாம். மன வருத்தத்துடன் சென்ற உறவினர்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து வருவீர்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். திறமைகள் பல மடங்கு உயரும். வெற்றி வாகை சூட முடியும். அடுத்தவர்கள் நளனில் காட்டி அக்கரைக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். இந்த நாளில் நுட்பமான அறிவு மூலம் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். மாணவர்கள் எதையும் யோசித்து செய்யுங்கள். நன்கு படியுங்கள் படித்த பாடங்களை எழுதி பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காப்பி அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.