சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம மாஸ்! அம்பானி திருமண விழாவில் டான்ஸ் ஆடிய நடிகர் ரஜினி… வைரலாகும் வீடியோ…!!! Sowmiya Balu13 July 20240101 views தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனயடுத்து ஆனந்த் அம்பானி திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நடிகர் ரஜினி அவரது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் திருமண நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. htps://www.instagram.com/reel/C9U0_sQSt8t/?utm_source=ig_web_copy_link