சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்! பத்து நாட்களில் “இந்தியன் 2” திரைப்படம் செய்த மொத்த வசூல்…. இத்தனை கோடியா…? Sowmiya Balu23 July 20240123 views நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் நீக்கி புதிய வெர்ஷன் திரையிடப்பட்டு வருகிறது. Pஇந்த திரைப்படம் விமர்சனங்களை தாண்டி 10 நாட்களில் இதுவரை 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.