சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்!! “கங்குவா” படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது…? வெளியான அசத்தல் அறிவிப்பு…!!! Sowmiya Balu10 August 20240115 views தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ரா,ஜ் கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படத்தின்ட்ரைலர் ரிலீசாகும் என சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.