உலக செய்திகள் செய்திகள் சுவிட்சர்லாந்து டென்னிஸ் போட்டி…. சாம்பியன் பட்டம் வென்ற பெரேட்டேனி…!!! Sathya Deva22 July 20240110 views சுவிட்சர்லாந்தின் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீரர் மேட்டியோ பெரேட்டேனி, பிரான்சின் குயின்டின் ஹேலிஸ் உடன் மோதினார். இதில் பெரேட்டேனி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.