தமிழ் சினிமா சுசீந்திரனின் “2k லவ் ஸ்டோரி”… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!! Sowmiya Balu3 August 20240137 views இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக மற்றும் ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ”2k லவ் ஸ்டோரி”. இன்றைய தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் அழகாக அழகான படைப்பாக இந்த படத்தை இவர் உருவாக்கியுள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தில் புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். மேலும் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களை நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.