சினிமா செய்திகள் தமிழ் சினிமா சிவகார்த்திகேயன் நடிக்கும் “SK 23″…. புதிய அப்டேட் ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu11 August 20240102 views நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ”எஸ்கே 2”3 என்ற படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். இதனையடுத்து இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது.