சினிமா செய்திகள் தமிழ் சினிமா காட்டில் ஹாரர் திரில்லர் படம்… ”பேச்சி” ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு….!!!! Sowmiya Balu13 July 2024087 views இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கத்தில் காயத்ரி சங்கர், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பேச்சி”. ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரெய்லரில் பால சரவணன் மற்றும் காயத்ரி சங்கர் அவர்களின் நண்பர்களுடன் காட்டுப்பகுதிக்கு செல்கின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இவர்களை பெரும் ஆபத்து துரத்துகிறது . அந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதே இந்த படத்தின் கதை என தெரியவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.