செய்திகள் ட்ரெண்டிங் எவரெஸ்ட் சிகரத்தின் அழகிய காட்சி …வைரலாகும் வீடியோ…! Sathya Deva13 July 20240113 views உலகில் மிகப்பெரிய சிகரம் என்றால் எவரெஸ்ட்சிகரம் தான் எந்த சிகரத்தை ஸ்டோன் கேமரா அற்புதமாக படம் பிடித்துள்ளது. அதாவது சிகரத்தின் அடிமட்ட முகாமிலிருந்து அங்குள்ள கூம்பு பனிப்பாறை மற்றும் அங்கு சுற்றியுள்ள பனி பாறைகளின் வியக்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.https://www.maalaimalar.com/news/world/chinese-drone-flies-over-mount-everest-summit-captures-breathtaking-aerial-footage-728897 மேலும் மலை ஏறுபவர்களின் ஏறி இறங்கும் காட்சிகளும் இந்த பதிவு காட்டுகிறது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி மலை ஏறுபவர்களை ஈர்த்துள்ளது.