செய்திகள் தேசிய செய்திகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா…விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு…!!! Sathya Deva20 September 20240110 views கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையளருக்கும்- குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான் என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது. அத்துடன் பெண் வழக்கறிஞருக்க எதிராக வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.ஒரு வழக்கில் அஜரான பெண் வழக்கறிஞரை பார்த்து, எதிர்க்கட்சி பற்றி வழக்கறிஞருக்கு நிறைய தெரியும் என்று தோன்றுகிறது அதனால் அவர்களின் உள்ளாடைகளின் நிறத்தை அவளால் வெளிப்படுத்த முடியும் என வெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்திருந்தார்இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை.இது தொர்பாக விளக்கம் அளிகக் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.