உலக செய்திகள் செய்திகள் உக்ரைன் – ரஷ்யா போர்…. இந்தியா தன் நட்பால் உதவனும்…. அமெரிக்கா வலியுறுத்தல்….!! Inza Dev10 July 2024088 views உக்ரைன் ரஷ்யா இடையில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த இந்துஸ்தானி செய்தி தொடர்பாளர் மார்க்ரேட் நெக்லியூட் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் கூறியபோது இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே விசேஷ நட்பு உள்ளது. அந்த நட்பை பயன்படுத்தி இந்தியா உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பிரதமர் மோடி ஏற்கனவே இது போருக்கான காலம் இல்லை என்பதை குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போர் ஐநா விதிகளை மீறி ரஷ்யா நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.