சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா “இந்த போட்டோவை பெரிய பிரேம் போட போறேன்”… விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு…!!! Sowmiya Balu14 July 2024082 views ஆனந்த் அம்பானி திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். கோலிவுட்டில் பிரபல ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரின் மனைவியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது வீட்டில் பெரிய பிரேம் போட்டு மாட்ட இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.