சினிமா செய்திகள் தமிழ் சினிமா ஆளே அடையாளம் தெரியல…பிக்பாஸ் ஷிவானியா இது ?வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!! Sowmiya Balu10 September 20240151 views சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர் ஷிவானி நாராயணன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் பிறகு இவர் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் உடல் எடையை குறைத்து அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது போல இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஷிவானியா இது ?ஆளை அடையாளம் தெரியல என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.