செய்திகள் மாநில செய்திகள் ஆற்றில் கவிழ்ந்த படகு ….4 பேர் பலி …ஒருவர் மாயம்…! Sathya Deva12 July 2024092 views அஸ்ஸாம் மாநிலம் கோல்பராக் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் 20 பேர் ஒருவரது சடலத்தை தகனம் செய்துவிட்டு நாட்டுப்படகில் ஆற்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர் .அப்போது திடீரென அவர்கள் வந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீ ட்பு குழுவினரியுடன் வந்த காவல்துறையினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் .இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது . அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் .