சினிமா செய்திகள் செய்திகள் அந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசை… மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா….!! Inza Dev8 July 20240122 views முன்னாள் நடிகை சௌந்தர்யா பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். இளம் வயதிலே இவர் மறைந்திருந்தாலும் தற்போதும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர். இந்நிலையில் நடிகை சௌந்தர்யா குறித்து பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தானா பேசி உள்ளார். அவர் கூறுகையில், “நான் நடிகை சௌந்தர்யாவின் தீவிர ரசிகை எனக்கு சௌந்தர்யாவின் சாயல் இருப்பதாக பலர் கூறியுள்ளனர் அவரது வாழ்க்கையே படமாக எடுத்தால் அதில் நடித்த எனக்கு மிகவும் ஆசை” என கூறியுள்ளார்.