செய்திகள் மாநில செய்திகள் அதிக கோப்பைகளை வென்ற மெஸ்ஸி…இன்டர் மியாமி கிளப் கௌரவம்…!!! Sathya Deva22 July 2024094 views அமெரிக்காவில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை விழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகளை (45) பெற்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி அடைந்தார் என குறிப்பிடப்படுகிறது . மேலும் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி கிளப் அணியை வெற்றி பெற்றார் எனவும் கூறப்படுகிறது. 45 வென்ற ஜாம்பவான் என்று மெஸ்ஸியை இன்டர் மியாமி கிளப் கௌரவித்தது. இவருக்கு ஆண்டுவாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் கொடுத்து அவருக்கு உற்சாக வரவழைப்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.