சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா அடேங்கப்பா! “இந்தியன் 2” படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?… நீங்களே பாருங்க…!!! Inza Dev11 July 2024084 views இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் இந்த படத்தின் டிக்கெட் விலை அதிகபட்சமாக 383 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் படக்குழுவினர் 225 ரூபாய் மற்றும் 350 ரூபாய் போன்ற விலைகளில் கட்டணத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிகபட்ச கட்டணமே 195 ரூபாய் தான். தற்போது இந்த டிக்கெட்டின் விலை குறித்து தெலுங்கு மீடியாக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.