சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா அடேங்கப்பா! “இந்தியன் 2” படத்தின் முதல் நாள் வசூல்…. இத்தனை கோடியா…? Sowmiya Balu13 July 20240117 views இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.