Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! நடிகர் விஜய் ஆண்டனியின் முழு சொத்து மதிப்பு…. இத்தனை கோடியா…?

அடேங்கப்பா! நடிகர் விஜய் ஆண்டனியின் முழு சொத்து மதிப்பு…. இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இவரின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகிள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு 55 கோடிக்கு மேல் இருக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது ஆ.னால் இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.